india modi question

img

சென்னை பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் - எஸ்.எஃப்.ஐ

சென்னை பல்கலைக்கழகத்தின் தடையை மீறி, பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ எனும் ஆவணப்படம் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.